Advertisment

வந்தாச்சு... சன் டிவி 'அண்ணியார்' நடிகை மகளும் நடிக்க வந்தாச்சு!

Sun TV Deivamagal actress rekha daughter will act in big Screen: சன் டிவி சீரியல் நடிகையின் மகள் பெரிய திரையில் நடிக்க உள்ளதாக தகவல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வந்தாச்சு... சன் டிவி 'அண்ணியார்' நடிகை மகளும் நடிக்க வந்தாச்சு!

சன் டிவி தெய்வமகள் சீரியலில் அண்ணியாக நடித்த ரேகா கிருஷ்ணப்பாவின் மகள் நடிக்க வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பான சீரியல்களுள் ஒன்று தெய்வமகள். இந்த சீரியலில் வானி போஜன் மற்றும் கிருஷ்ணா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். இந்த சீரியலில் அண்ணி கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரேகா கிருஷ்ணப்பா.

ரேகா தெய்வமகள் சீரியல் மட்டுமல்லாது, விஜய் டிவியில் நீலி சீரியலிலும் நடித்துள்ளார். மேலும், கிருஷ்ணா ருக்மணி மாயமோகினி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் ரேகா அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் அதில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் ரேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது மகள் பெரிய திரையில் நடிக்க உள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் பதிவிட்டுள்ளார். ஆனால் அது பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் குறிப்பிடவில்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sun Tv Deivamagal Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment