சன் டிவி ‘இலக்கியா’ சீரியலில் புது ஹீரோயின்; ஹிமா பிந்துவுக்கு பதில் இவர்தானா?

சன் டிவியில் ‘இலக்கியா’ சீரியலில்  ஹீரோயினாக நடித்து வரும் ஹிமா பிந்து சில காரணங்களால் விலகுவதாக கூறியிருந்த நிலையில், ஹிமா பிந்துவுக்கு பதிலாக நடிக்கும் புது ஹீரோயின் புகைப்படம் வெளியாகி உள்ளது.

சன் டிவியில் ‘இலக்கியா’ சீரியலில்  ஹீரோயினாக நடித்து வரும் ஹிமா பிந்து சில காரணங்களால் விலகுவதாக கூறியிருந்த நிலையில், ஹிமா பிந்துவுக்கு பதிலாக நடிக்கும் புது ஹீரோயின் புகைப்படம் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
New Update
Ilakkiya Serial

இலக்கியா சீரியலில் நடிக்கும் புது ஹிரோயின்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘இலக்கியா’ சீரியலில்  ஹீரோயினாக நடித்து வரும் ஹிமா பிந்து சில காரணங்களால் விலகுவதாக கூறியிருந்த நிலையில், ஹிமா பிந்துவுக்கு பதிலாக நடிக்கும் புது ஹீரோயின் புகைப்படம் வெளியாகி உள்ளது.

Advertisment

தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் சன் டிவி கால் நூற்றாண்டுக்கும் மேலாக சீரியல்கள் மூலம் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. 

சன் டிவியில், மதியம் 2 மணிக்கு ‘இலக்கியா’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஹீரோயினாக ஹிமா பிந்து மற்றும் ஹீரோவாக நந்தன் லோகநாதன் நடிக்கிறார்கள். இவர்களுடன் ரூபஸ்ரீ, மீனாவேம்புரி, சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

அண்மையில்  ‘இலக்கியா’ சீரியலில் இருந்து ஹிமா பிந்து சில காரணங்களால் விலகுவதாக கூறியிருந்தார். ஹிமா பிந்து சீரியலில் இருந்து விலகுவதாகக் கூறியிருந்தது, பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment
Advertisements

இந்நிலையில், இலக்கியா சீரியலில் ஹீரோயின் இலக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சம்பவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலக்கியா சீரியலில் புது ஹீரோயினாக நடிக்க உள்ள நடிகை சம்பவி நல்ல தேர்வு என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

sun tv serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: