/tamil-ie/media/media_files/uploads/2020/04/New-Project-2020-04-22T212816.323.jpg)
sun tv, nayagi serial, nayagi serial heroine vidya, vidya hot photos goes viral, சன் விடி, நாயகி சீரியல், வித்யா, நாயகி சீரியல் வித்யா, வித்யா புகைப்படம், actress vidya pradeep, tamil tv serial news, tv serial actress news
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி சீரியலில் குடும்ப தலைவியாக நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வரும் நடிகை வித்யாவின் ஹாட் புகைப்படங்கள் வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்ப்பவர்கள் நாயகி நடிகை வித்யாவா இது அடையாளமே தெரியவில்லை என்று கூறிவருகின்றனர்.

கேரளாவைச் சேர்ந்த வித்யா பிரதீப் பயோ டெக்னாலாஜி துறையில் முதுகலை பட்ட பெற்றவர். மருத்துவத்துறையில் பயோ டெக்னாலாஜி பிரிவில் குறிப்பிடும்படியான பங்களிப்புகளை செய்துள்ள வித்யாவுக்கு மாடலிங் துறையில் தீராதா வேட்கை இருந்தது. படிப்பில் மட்டுமல்லாமல் மாடலிங் துறையிலும் முத்திரை பதித்த வித்யா மாடலிங்கில் இருந்து சினிமா வாய்ப்பு கிடைத்து சினிமாவில் நடிக்க வந்தார்.
வித்யா இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய சைவம் படத்தில் பேபி சாராவுக்கு அம்மாவாக நடித்து கவனம் பெற்றார். அதற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இயக்குனர் மகிழ் திருமேணி இயக்கிய தடம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து தமிழ் சினிமாவில் தனது நடிப்பை அழுத்தமாக பதிவு செய்தார்.
இப்படி, மாடலிங், சினிமாவில் சாதித்த வித்யா சின்னத்திரையிலும் நுழைந்து கலக்கி வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி சீரியலில் வித்யா குடும்பத் தலைவியாக நடித்து வருகிறார். குடும்பத் தலைவியாக பாந்தமாக கம்பீரமாக நடிக்கும் வித்யா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளார். இந்த நிலையில், வித்யா மாடலிங்கில் இருந்தபோது எடுக்கப்பட்ட அவரது ஹாட் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த புகைப்படங்கள் கவனம் பெற்று வைரலாகிவருகிறது. நாயகி சீரியலில் பார்த்து பழக்கப்பட்டுவிட்ட சீரியல் பார்வையாளர்கள், வித்யாவின் மாடன் மாடலிங் ஹாட் புகைப்படங்களைப் பார்த்து, நம்ம நாயகி வித்யாவா இது அடையாளமே தெரியவில்லை என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.