சீரியல்லதாங்க ஹோம்லி… ரோஜா நாயகி பிரியங்காவின் இந்த டான்ஸை பாருங்க!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் ஹீரோயின் பிரியாங்காவை எப்போதும் புடவையில் அமைதியாக பாந்தமான தோற்றத்தில் ஹோம்லியாக பார்த்துப் பழகிய ரசிகர்கள், அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட டான்ஸ் வீடியோவைப் பார்த்து அசந்துபோயுள்ளனர்.

priyanka nalkari

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் ஹீரோயின் பிரியாங்காவை எப்போதும் புடவையில் அமைதியாக பாந்தமான தோற்றத்தில் ஹோம்லியாக பார்த்துப் பழகிய ரசிகர்கள், அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட டான்ஸ் வீடியோவைப் பார்த்து அசந்துபோயுள்ளனர்.

சன் டிவியில் ரோஜா சீரியல் காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகள், கொஞ்சம் ஆக்‌ஷன் என சரிவிகித கலவையில் தயாரிகப்பட்டு ஒளிப்பாகி வருகிறது. இந்த சீரியல் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று சன் டியில் முக்கியமான தொடர்களில் ஒன்றாக வலம் வருகிறது.

ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடிப்பவர் பிரியங்கா நல்கார். ஆந்திரப் பிரதேசம் மாநிலம், விசாகப்பட்டினத்தில் பிறந்து வளர்ந்த பிரியங்கா திரைத்துறையை தேர்ந்தெடுத்து தனது கேரியரைத் தொடங்கினார். ஒரு சில படங்கள் நடித்த நிலையில், சன் டிவியில் ரோஜா சீரியலில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததும் சீரியலிலும் கலக்கி வருகிறார்.

 

View this post on Instagram

 

Tiktok#

A post shared by Priyanka Nalkari (@nalkarpriyanka) on


பிரியங்கா நல்கார் ரோஜா சீரியலில் கதையில் அவருடைய கேரக்டருக்கு ஏற்ப எப்போது புடமையில் அமைதியாக பாந்தமான பெண்ணாக வலம் வருவார். இந்த நிலையில் பிரியங்கா நல்கார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு டான்ஸ் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் இவரா ரோஜா சீரியல் ஹீரோயின் பிரியங்கா என்று வியப்புடன் பார்த்து வருகிறார்.

பிரியங்கா வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், அவர் ஒரு நீல நிற உடையில் முடிகள் காற்றில் அலைய கண்கள் பேச அழகாக டான்ஸ் ஆடியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sun tv roja serial priyanka dance video

Next Story
மேக்கப் இல்லாமல் இப்படியா இருப்பார்? நீங்கள் விரும்பும் விஜய் டிவி பிரபலம்Tamil video, Tamil serial video, Tamil tv serial video, Tamil tv serial news, Tamil serial actor saranya photo, ayutha ezuthu serial saranya, தமிழ் வீடியோ, தமிழ் சீரியல் வீடியோ , தமிழ் டிவி சீரியல், ஆயுத எழுத்து சீரியல், ஆயுத எழுத்து சீரியல் நடிகை சரண்யா, விஜய் டிவி சீரியல், vijay tv, Tamil serial news, vijay tv serial news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express