குட்டைப் பாவாடையில் குழந்தை மாதிரி இருக்காங்க… சென்னை மாலில் சீரியல் நடிகை பிரியங்கா டான்ஸ்

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மட்டுமே கிட்டத்தட்ட ஐந்தரை லட்சம் பேர் பின்தொடருகின்றனர்.

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மட்டுமே கிட்டத்தட்ட ஐந்தரை லட்சம் பேர் பின்தொடருகின்றனர்.

author-image
WebDesk
New Update
குட்டைப் பாவாடையில் குழந்தை மாதிரி இருக்காங்க… சென்னை மாலில் சீரியல் நடிகை பிரியங்கா டான்ஸ்

சன் டிவியின் ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் பிரியங்கா நல்காரி. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்த பிரியங்கா, தமிழில் ‘தீயா வேலை செய்யனும் குமாரு’ படத்தில் ஹன்சிகாவின் தோழியாக நடித்துள்ளார். பிறகு காஞ்சனா 3 படத்தில் ஒரு கேரக்டர் ரோலில் நடித்திருந்தார்.

Advertisment

தற்போது, ரோஜா சீரியல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் அறிமுகமாகியுள்ள பிரியங்கா தமிழில் டாப் சீரியல் ஹீரோயினாக இருக்கிறார். ரோஜா சீரியல் மூலம் அவருக்கேன தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா அவ்வப்போது தான் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். குறிப்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மட்டுமே கிட்டத்தட்ட ஐந்தரை லட்சம் பேர் பின்தொடருகின்றனர்

இந்நிலையில், பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா நல்காரி, சென்னையில் உள்ள forum மால் ஒன்றில் மாடர்ன் உடையில் நடனம் ஆடும் காணொலியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், மாலில் யாருமே இல்லை என்பது போல், கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

வீடியோ பார்த்த நெட்டிசன்கள் அவரது டான்ஸ் சூப்பர், cute, wow looks like baby என கமெண்ட்களை பதிவிட்டும், லைக்ஸ்களை குவித்தும் வருகின்றனர். மாலில் எடுக்கப்பட்ட அவரது கவர்ச்சி உடை நடன வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress Priyanka Roja Serial Priyanka Nalkari Sun Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: