scorecardresearch

”ஜி.பி முத்துவை எனக்கு பிடிக்கும்” : சன்னிலியோன் – ஜிபி முத்துவுக்கு நடந்த ஸ்வீட் உரையாடல்

சன்னிலியோன் நடிப்பில் வெளியாக உள்ள ’ஓ மை கோஸ்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜி.பி முத்து, சன்னிலியோனுக்கு பால்கோவா ஊட்டி உள்ளார்.

சன்னிலியோன் நடிப்பில் உருவாகி உள்ள “ ஓ மை கோஸ்ட்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சன்னிலியோன் ஜி.பி முத்துவை எனக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர்கள் இருவருக்கும் சுவாரஸ்யமான உரையாடல் நடைபெற்றதுள்ளது. எனக்கும் ஜிபி மித்துவுக்கு ஒரு ஒற்றுமை இருக்கிறது இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்திருக்கிறோம் என்று சன்னி கூறியுள்ளார். மேலும் தனக்கு அவரை பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ஜி.பி முத்து அவருக்கு பால் கோவாவை ஊட்டிவிட்டார். மேலும் அவருடன் சேர்ந்து படத்தின் பாடலுக்கு நடனமாடினார். இருவரின் இந்த காமோ அனைவவரையும் ஈர்த்துள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Sunny leone gp muthu conversation in oh my ghost audio launch