சன் டிவியின் ‘அன்பே வா’ சீரியலில் பூமிகா கேரக்டரில் நடிப்பவர் திரைப்பட நடிகை டெல்னா டேவிஸ். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர். கிளாசிக்கல் டான்சர். முதன் முதலில் விடியும்வரை பேசு என்ற படத்தில் நடித்தார். பிறகு 49ஓ, பட்ற, நனையாத மழையே, ஆக்கம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். ‘யூ டூ புரூட்டஸ்’, ‘ஹேப்பி வெட்டிங்’ போன்ற மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து தமிழில் படங்கள் நடித்துக் கொண்டிருந்தாலும் அவருக்கான ஓர் அடையாளம் கொடுத்தது ‘குரங்கு பொம்மை” தான்.பிறகுதான் சின்னத்திரைக்குள் நுழைந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வா இருக்கும் அவ்வபோது ஃபோட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.














தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil