டிக்டாக் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் ப்ரீத்தி ஷர்மா. 22 வயதாகும் ப்ரீத்திக்கு சொந்த ஊர் லக்னோ. `கட்டதுரைக்குக் கட்டம் சரியில்ல’ என்ற டெலி ஃபிலிம் மூலம் தான் மீடியாவுக்குள் வந்தார். கல்லூரி படித்துக்கொண்டிருந்தபோது ‘எங்க போன ராசா’ என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். பிறகு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் நடித்தார். தற்போது சன்டிவியின் சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ப்ரீத்தி அவ்வபோது ஃபோட்டோஷுட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
Advertisment
Advertisment
Advertisement
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil