இளசுகளின் ரீசன்ட் க்ரஷ்.. ரோஜா சீரியல் பூஜா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

roja serial news: ரோஜா சீரியல் நடிகை பூஜா ஹிந்தி மொழியில் ஏராளமான சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானவர்.

roja serial pooja

சன்டிவியின் சூப்பர் ஹிட் தொடரான ரோஜா சீரியலில் நடித்து வருபவர் பூஜா . இவரது நிஜப் பெயர் ஸ்மிரிதி காஷ்யப். கொல்கத்தாவை சேர்ந்தவர். மும்பையில் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். இவர் ஹிந்தியில் பாப்புலரான சின்னத்திரை நடிகை. தமிழ் சின்னத்திரையில் ரோஜா சீரியல் மூலம்தான் அறிமுகமானார். முதல் சீரியலிலேயே ஏகப்பட்ட ஃபேன்ஸ் .அஸ்வின்-பூஜா ஜோடிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராமில் இந்த ஜோடிக்கு ஃபேன்ஸ் பேஜஸ் ஏராளம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suntv roja serial actress pooja smritikashyap latest viral photoshoot

Next Story
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு டும்… டும்… கெட்டி மேளம்!Tamil serial news today: Pandian Stores fame Serial Actress Kavitha Gowda got married
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com