சித்தி 2 சீரியலில் யாழினி கேரக்டரில் நடிப்பவர் பெயர் தர்ஷனா ஸ்ரீபால். திருச்சியை சேர்ந்த இவர் ஃபேஷன் டிசைனிங் முடித்த இவர் வேலை தேடி சென்னைக்கு வந்துள்ளார். இரண்டு வருடங்களாக பல நிறுவனங்களில் வேலை செய்து வந்த இவருக்கு சன்டிவியில் ஸ்டைலிஸ்டாக ஆக பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. பிறகு ஆதித்யா சேனலில் ஷோ ஆன்கராக இருந்துள்ளார். இதன் மூலம்தான் சன்டிவி சித்தி2 சீரியலில் என்ட்ரி ஆகியுள்ளார்.
Advertisment
Advertisment
Advertisement
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil