சன்டிவியில் ஒளிபரப்பான கண்மணி சீரியலில் பூர்ணிமா பாக்கியராஜின் மகள் சரண்யாவாக நடித்தவர் பரணி இளங்கோவன். இவர் ஒரு மாடல். சென்னையை சேர்ந்த இவர் முதலில் சந்திரலேகா சீரியலில் தான் அறிமுகம் ஆனார். அதன்பிறகு கண்மணி தொடரில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.தற்போது சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக ஆக இருக்கிறார். விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாவை கலக்கி வருகிறார்.
Advertisment
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil