சன்டிவியின் முன்னணி சீரியல்களில் நடித்து வருபவர் சஹானா ஷெட்டி. பூர்வீகம் ஆந்திரா. படித்து வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். 17 வயதில் சினிமாவில் என்ட்ரி ஆனார். அரூபம் என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் சின்னத்ரையில் அழகு சீரியலில் நடித்தார். பகல்நிலவு, சுந்தரி நீயும் சுந்தரன் நானும் போன்ற சீரியல்களில் நடித்தார். தற்போது சன்டிவியின் கண்ணான கண்ணே, தாலாட்டு ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார்.














தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil