scorecardresearch

மஞ்சக்காட்டு மைனா.. வர்ணிக்கும் ரசிகர்கள்.. பூவே உனக்காக பூவரசி கிளிக்ஸ்..

suntv serial news: பூவே உனக்காக சீரியலில் நடிக்கும் பூவரசி அடிப்படையில் ஒரு ஸ்போர்ட்ஸ் பிளேயர்.

radhika preethi

சன்.டி.வியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக தொடரில் பூவரசி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ராதிகா ப்ரீத்தி. கர்நாடகாவை சேர்ந்த இவர் பெங்களூருவில் படிப்பை முடித்தார். இவர் ஒரு ஸ்போர்ட்ஸ் ப்ளேயர்.முதன் முதலில் 2018ஆம் ஆண்டு ‘Raja Loves Radhe’ என்ற கன்னட படத்தில் நடித்தார். அதன்பிறகு 2019ல் ‘எம்பிரான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். சன்டிவி சீரியல் பூவே உனக்காக மூலம் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இந்த தொடரில் ராதிகாவின் நடிப்புக்கு தனி ஃபேன்ஸ்தான். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா ஷூட்டிங் ஸ்பார்ட்டில் எடுக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றை தனது இன்ஸடாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Suntv serial poove unakaga poovarasi radhika preethi latest viral photoshoot