சாரீஸ் குயின்… வானத்தைப்போல சந்தியா க்யூட் கலெக்ஷன்ஸ்..

suntv serial news: தமிழ் சின்னத்திரையில் வானத்தை போல சீரியலில் கலக்கி வரும் சந்தியா தெலுங்கில் க்னாக்அவுட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

vanathai pola santhiya

சன்டிவி சீரியல் வானத்தைப்போல தொடரில் தாசில்தார் கேரக்டரில் நடித்து வருபவர் சந்தியா. இவரது நிஜப்பெயர் தீப்ஜானி மொடக். கொல்கத்தாவை சேர்ந்தவர். தெலுங்கில் க்னாக்அவுட் என்ற படத்தில் நடித்துள்ளார். 16 வயதிலிருந்து நடிப்பு மீது மிகுந்த ஆர்வமுடையவர். பெங்காலி சீரியலில் நடித்துள்ளார்.தமிழில் ராசாத்தி தொடரில் நடித்தார். தற்போது சன்டிவியின் வானத்தைப்போல சீரியலில் சந்தியா கேரக்டரில் நடித்து கலக்கி வருகிறார். இவருக்கும் சின்ராசுவுக்குமான சீன்கள் மிகவும் ரசிக்கும்படி இருக்கும்.இவரது நடிப்புக்கு தனி ரசிர்கர்கள் பட்டாளமே உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suntv serial vanathai pola actress sandhiya debjanimodak latest photoshoot

Next Story
’புதுப்பேட்டை’க்கு பின் தனுஷின் கேங்ஸ்டர் படம்… டிரைலர் வெளியான 8 மணி நேரத்தில் 4 மில்லியன் வியூவ்ஸ்jagame thanthiram
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com