/tamil-ie/media/media_files/uploads/2021/08/preethikumar7_adobespark.png)
வானத்தைப்போல சீரியலில் பொன்னி கேரக்டரில் நடித்து வருபவர் பீரித்தி குமார். பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். எத்திராஜ் கல்லூரியில் விஸ்காம் படித்துவிட்டு முன்னணி டிவி சேனலில் ஆன்கரிங் செய்து வந்தார். முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடித்தார். தொடர்ந்து ஆண்டாள் அழகர், லட்சுமி வந்தாச்சு, தெய்வம் தந்த வீடு, பிரியமானவள், வள்ளி, சந்திரலேகா, லஷ்மி கல்யாணம், நெஞ்சம் மறப்பதில்லை, தமிழ் செல்வி போன்ற பல சீரியல்களில் நடித்து பாப்புலரானார். தொடர்ந்து ஆண்டாள் அழகர், லட்சுமி வந்தாச்சு, தெய்வம் தந்த வீடு, பிரியமானவள், வள்ளி, சந்திரலேகா, லஷ்மி கல்யாணம், நெஞ்சம் மறப்பதில்லை, தமிழ் செல்வி போன்ற பல சீரியல்களில் நடித்து பாப்புலரானார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/08/preethikumar.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/08/preethikumar1.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/08/preethikumar2.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/08/preethikumar4.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/08/preethikumar5.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/08/preethikumar6.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/08/preethikumar8.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/08/preethikumar9.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/08/preethikumar10.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/08/preethikumar11.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/08/preethikumar12.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/08/preethikumar13.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/08/preethikumar14.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/08/preethikumar15.png)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.