சீரியலில் ஹோம்லி .. இன்ஸ்டாவில் மாடர்ன் கேர்ள்.. வானத்தை போல பொன்னி கியூட் கலெக்ஷன்ஸ்!

முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் அறிமுகமானவர் பிரீத்தி குமார்.

preethikumar

வானத்தைப்போல சீரியலில் பொன்னி கேரக்டரில் நடித்து வருபவர் பீரித்தி குமார். பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். எத்திராஜ் கல்லூரியில் விஸ்காம் படித்துவிட்டு முன்னணி டிவி சேனலில் ஆன்கரிங் செய்து வந்தார். முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடித்தார். தொடர்ந்து ஆண்டாள் அழகர், லட்சுமி வந்தாச்சு, தெய்வம் தந்த வீடு, பிரியமானவள், வள்ளி, சந்திரலேகா, லஷ்மி கல்யாணம், நெஞ்சம் மறப்பதில்லை, தமிழ் செல்வி போன்ற பல சீரியல்களில் நடித்து பாப்புலரானார். தொடர்ந்து ஆண்டாள் அழகர், லட்சுமி வந்தாச்சு, தெய்வம் தந்த வீடு, பிரியமானவள், வள்ளி, சந்திரலேகா, லஷ்மி கல்யாணம், நெஞ்சம் மறப்பதில்லை, தமிழ் செல்வி போன்ற பல சீரியல்களில் நடித்து பாப்புலரானார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suntv vanathai pola serial ponni actress preethikumar photoshoot

Next Story
ரோஜா சீரியல் ஹீரோவுக்கு திருமணம் ஆயிடுச்சா?; ரசிகர்கள் வெளியிட்ட போட்டோ இதோ…
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com