/tamil-ie/media/media_files/uploads/2019/02/super-deluxe-trailer.jpg)
free download super deluxe movie, super deluxe movie in tamilrockers, விஜய் சேதுபதி, சூப்பர் டீலக்ஸ், தமிழ்ராக்கர்ஸ்
Super Deluxe Movie Trailer : நடிகர்கள் விஜய் சேதுபதி, பஹத் ஃபைசல், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷணன், காயத்ரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.
இப்படத்தில் ஷில்பா என்ற பெயரில் பெண் வேடத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. படம் மார்ச் 29ல் வெளியிடப்பட உள்ளது.
Super Deluxe Movie Trailer : சூப்பர் டீலக்ஸ் டிரெய்லர் ரிலீஸ்
விஜய் சேதுபதி மற்றும் சமந்தா ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கும் இந்த டிரெய்லர் 4.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களினால் தாமதமாகவே இந்த டிரெய்லர் வெளியானது.
தாமதமாக வெளியானாலும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில், இதனை கொண்டாடி வருகின்றனர். இந்த டிரெய்லர் வெளியீட்டிற்கு பிறகு படத்தின் ரிலீசுக்காக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.