பொழுதுபோக்கு 'காதலனை கரம்பிடித்து விட்டேன்'; சூப்பர் சிங்கர் பிரியா ஜெர்சன் உருக்கம் Priya jerson got engaged | விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சன் நிச்சயதார்த்தம் இனிதே நடந்தது. அவர் தனது காதலனை கரம்பிடித்துள்ளார். WebDesk 21 Jul 2024 18:37 IST Follow Us New Update சூப்பர் சிங்கர் priya jerson நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. 1/4 பிரியா ஜெர்சன் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பிரியா ஜெர்சன். இவர் வெளிநாடுகளில் இசை பயின்றவர் ஆவார். விஜய் டி.வி.யின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ரன்னர் ஆவார். 2/4 சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி 2023ஆம் ஆண்டு நடந்த விஜய் டி.வியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியா ஜெர்சன் இரண்டாம் இடத்தை பிடித்தார். 3/4 நிச்சயதார்த்தம் விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சன் நிச்சயதார்த்தம் இனிதே நடந்தது. அவர் தனது காதலனை கரம்பிடித்துள்ளார். இதனை உருக்கமாக தெரிவித்துள்ளார். Advertisment 4/4 புகைப்படங்கள் வைரல் பிரியா ஜெர்சன் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகின்றன. Super Singer Advertisment Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Follow us: Read More Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news Subscribe Now Advertisment Read the Next Article