ரஜினியின் 2.0 புகைப்பட தொகுப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் எமி ஜாக்‌ஷன், அக்‌ஷய்குமார் நடிக்கும் 2.0 படத்தின் புகைப்பட ஆல்பம்.

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது. படத்தில் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் 2.0 படத்தின் புகைப்படங்கள், படம் உருவான வீடியோ காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டுள்ளன.

×Close
×Close