நிலாவுக்கு விடை கொடுத்த அஞ்சலி: ரசிகர்கள் ஷாக்

syamantha kiran who cast Anjali character in Sun TV Serial Nila quits

சன் தொலைக்காட்சியில் ‘நிலா’ குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்த சியமந்தா கிரண் அத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Syamantha Kiran (@syamanthakiran)

 

இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ” அஞ்சலியை இழந்துவிட்டேன்.  இந்த புகைப்படங்கள் அனைத்தும்  பழைய நினைவுகளை தட்டி  எழுப்புகின்றன! ‘நிலா’ தொலைக்காட்சித் தொடர் எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. எனக்கு மிகவும் சவாலான பாத்திரம். எதிர்பார்ப்பை பூர்த்தி செயய்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன்! ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள்! இனி அந்த தொடரில் நான் ஒரு பகுதியாக இருக்கப் போவதில்லை” என்று தெரிவித்தார்.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 12:30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ‘நிலா’ தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Syamantha kiran who cast anjali character in sun tv serial nila quits

Next Story
சீரியலுக்காக இவ்ளோ பெரிய ‘ரிஸ்க்’கா?… டிவி நடிகையின் துணிச்சலான செயல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com