Advertisment

டாப்ஸி வீட்டில் ஐ.டி. ஊழியர்கள் தேடியது என்ன? ட்வீட்டில் விளக்கிய ஆடுகளம் நடிகை!

2013 ஆம் ஆண்டிலும் இதே நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை கூறியதைத் தொடர்ந்து இந்த தொடர் ட்வீட்டுகள் வந்தன.

author-image
WebDesk
New Update
Cricket news in tamil India vs England 4th Test; india wins the series 3-1

Cricket news in tamil India vs England 4th Test; india wins the series 3-1

Taapsee Pannu ends silence on IT raids: இயக்குநர் அனுராக் கஷ்யப் மற்றும் நடிகை டாப்ஸி பன்னு ஆகியோரின்  வீட்டில் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனைகளை மேற்கொண்டு வந்தனர். அந்த விவகாரம் குறித்து தற்போது மனம்  திறந்துள்ளார் நடிகை டாப்ஸி.  மூன்று நாட்கள் மூன்று முக்கியமான விசயத்திற்காக கடுமையான சோதனை நடைபெற்றது. அதில், பாரீஸில் நான் வைத்திருப்பதாக கூறப்படும் பங்களாவின் சாவி. இரண்டாவதாக 5 கோடி பணத்திற்கான ரசீது. மூன்றாவது 2013ம் ஆண்டு என்னுடைய வீட்டில் ஐ.டி. சோதனை நடைபெற்றதுக்கான என்னுடைய நினைவு.

Advertisment

2013 ஆம் ஆண்டிலும் இதே நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை கூறியதைத் தொடர்ந்து இந்த தொடர் ட்வீட்டுகள் வந்தன. ஆனால் இது தற்போதைய வழக்கைப் போல ஒரு கூச்சலுக்கு வழிவகுக்கவில்லை. ராகுல் காந்தி, ஆர்ஜேடி, சிவசேனா உள்ளிட்ட ஐடி சோதனைகளுக்கு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் பதிலளித்திருந்தனர் என்று அந்த ட்வீட்டில் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Taapsee Pannu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment