’ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற காவாலா பாடலால் டிரெண்டிங்கில் இருக்கும் தமன்னா தற்போது ரிலாக்ஸாக தனது காதலர் விஜய் வர்மா வெளிநாடு சென்றுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
’ஜெயிலர்’, ‘லஸ்ட் ஸ்டோரிஸ்2’ என அடுத்தடுத்து ஹிட் லிஸ்ட் கொடுத்து பிசியாக நடித்து வருகிறார் நடிகை தமன்னா. இதற்கிடையில் தனது காதலர் விஜய் வர்மா உடன் தமன்னா வெளிநாடு சென்றுள்ளார்.
அங்கு, கடற்கரையில் ஜாலியாக சுற்றியபடி இயற்கையை அனுபவித்து ரிலாக்ஸ் மோடில் இருக்கும் புகைப்படங்களை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமன்னா பீச்சில் ரிலாக்ஸ் செய்யும் புகைப்படங்கள் இதோ...
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“