நடிகைகளின் திரைப்படங்களை விட, அவர்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியிடும் படங்களுக்கு ரசிகர்களிடம் உடனடியான வரவேற்பு கிடைத்து விடுகின்றன. பரந்து விரிந்து கிடக்கும் இந்த இணைய உலகில் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற, புகைப்படங்கள் மிகுந்த உதவி புரிகின்றன.
முன்பெல்லாம் போர்ட்ஃபோலியோவை தூக்கிக் கொண்டு, ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமாக ஏறி இறங்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் இப்போது அப்படியில்லை. இன்ஸ்டாகிராமில் ஒரு ஃபோட்டோவைப் போட்டால் போதும், சற்று நேரத்தில் அது ட்விட்டர், ஃபேஸ்புக் என, இன்ன பிற வலைதளங்களிலும் வைரலாகி விடுகிறது. அந்த வகையில் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வரும் சில நடிகைகளின் லேட்டஸ்ட் படங்களை இங்கே பதிவிடுகிறோம்.







நடிகைகள் இப்படி அடிக்கடி தங்கள் படங்களை வெளியிடுவதால், உற்சாகமாகும் ரசிகர்கள் அதனை உடனே ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர்.