வாட்டர் லவ்வர் ரகுல் ப்ரீத், பச்சை நிற நிதி அகர்வால்: வாவ் படங்கள்! | Indian Express Tamil

வாட்டர் லவ்வர் ரகுல் ப்ரீத், பச்சை நிற நிதி அகர்வால்: வாவ் படங்கள்!

போர்ட்ஃபோலியோவை தூக்கிக் கொண்டு, ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமாக ஏறி இறங்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

வாட்டர் லவ்வர் ரகுல் ப்ரீத், பச்சை நிற நிதி அகர்வால்: வாவ் படங்கள்!
Celebrities latest images

நடிகைகளின் திரைப்படங்களை விட, அவர்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியிடும் படங்களுக்கு ரசிகர்களிடம் உடனடியான வரவேற்பு கிடைத்து விடுகின்றன. பரந்து விரிந்து கிடக்கும் இந்த இணைய உலகில் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற, புகைப்படங்கள் மிகுந்த உதவி புரிகின்றன.

முன்பெல்லாம் போர்ட்ஃபோலியோவை தூக்கிக் கொண்டு, ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமாக ஏறி இறங்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் இப்போது அப்படியில்லை. இன்ஸ்டாகிராமில் ஒரு ஃபோட்டோவைப் போட்டால் போதும், சற்று நேரத்தில் அது ட்விட்டர், ஃபேஸ்புக் என, இன்ன பிற வலைதளங்களிலும் வைரலாகி விடுகிறது. அந்த வகையில் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வரும் சில நடிகைகளின் லேட்டஸ்ட் படங்களை இங்கே பதிவிடுகிறோம்.

Hansika Motwani latest images
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்
நந்திதாவின் சன் கிஸ்டு மார்னிங்…
நேகா ஷர்மாவின் ஸ்டன்னிங் லுக்
பச்சை நிறமே பச்சை நிறமே…
என்ன நடந்தாலும் சரி ‘ஸ்மைல்’ பண்ணுங்க
சம்மர் வர போகுதுன்னு இப்போவே தண்ணிக்குள்ள குதிச்சிட்டாங்க நம்ம ரகுல் ப்ரீத்
தமன்னாவின் காந்த பார்வை

நடிகைகள் இப்படி அடிக்கடி தங்கள் படங்களை வெளியிடுவதால், உற்சாகமாகும் ரசிகர்கள் அதனை உடனே ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர்.

 

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamannaah bhatia hansika motwani latest images