Advertisment

நீங்கதான் ரொம்ப ரோசக்காரராச்சே எங்க இந்த பக்கம்... இன்றைய சீரியல் கலாய் மீம்ஸ்

Tamil Serial Memes : எவ்வளவு பெரிய சோகமான காட்சியாக இருந்தாலும் அதை காமெடி கலந்த சிரிப்புடன் மீம்ஸ் பதிவிடுவிட்டு வருவது அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நீங்கதான் ரொம்ப ரோசக்காரராச்சே எங்க இந்த பக்கம்... இன்றைய சீரியல் கலாய் மீம்ஸ்

Tamil Serial And Reality Show Memes : உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நிகழ்வுகள வரை அனைத்தையும் இருந்த இடத்தில் இருந்தே தெரிந்துகொள்ள இணையதளம் ஒரு இன்றியமையாத தேவையாக மாறிவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் தினசரி நிகழ்ச்சிகளை காமெடியாக தெரிந்துகொள்ளும் வகையில் மீம்ஸ் மூலம் பதிவிடும் நெட்டிசன்கள் பலர் இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கின்றனர்.

Advertisment

புதிதாக வெளியாகும் திரைப்படங்கள, நடிகர் நடிகைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், அரசியல் தலைவர்களின் பேச்சுக்கள் உள்ளிட்ட பல நிகழ்வுகளை மீம்ஸ் மற்றும் ட்ரோல் வீடியோக்களாக கொடுக்கும் நெட்டிசன்கள் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களையும் விட்டு வைப்பதில்லை.

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

எவ்வளவு பெரிய சோகமான காட்சியாக இருந்தாலும் அதை காமெடி கலந்த சிரிப்புடன் மீம்ஸ் பதிவிடுவிட்டு வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சீரியல் பார்க்காத நபர்கள் கூட இந்த மீம்ஸ் படங்களை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tv Serial Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment