Advertisment

சீயானுடன் அந்த கிஸ் சீன்... ரொமான்ஸ் வரவில்லை; வாந்தி வந்தது: பிரபல நடிகை பகீர்

பல படங்களில் நாயகி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்த நடிகை ஐஸ்வர்யா நடிப்பில் வெளியான படம் தான் மீரா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Meera

விக்ரம் - ஐஸ்வர்யா

நடிகர் விக்ரமுடன் இணைந்து லிப்லாக் காட்சியில் நடித்திருநதாலும் அந்த காட்சியில் ரொமான்ஸ் இல்லை எனக்கு வாந்திதான் வந்தது என் நடிகை ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

Advertisment

1989-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான அடவிலோ அபிமன்யூ என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா. பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகளான இவர், பாக்ராஜூவுடன் ராசுக்குட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளர். அந்த வகையில் மில் தொழிலாளி, தையல்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பல படங்களில் நாயகி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்த நடிகை ஐஸ்வர்யா நடிப்பில் வெளியான படம் தான் மீரா. ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கிய இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பாடல் காட்சிகள் இன்றும் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யாவுடன் விக்ரம் நாயகனாக நடித்திருப்பார்.

இந்த படத்தின் ஒரு காட்சியில் முழங்கால் தண்ணியில் ஐஸ்வர்யா விக்ரம் இடையே லிப் டூ லிப் காட்சி இருக்கும். இந்த காட்சி அந்த காலக்கட்டத்திலேய பெரும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், இந்த படத்தில் லிப் லாக் கொடுக்கும்போர் ரெமான்சே இல்லை வாந்திதான் வந்தது என ஐஸ்வர்யா கூறியு்ளார். இது குறித:து அவர் கூறுகையில்,

விகரம் ஒரு சிறந்த நடிகர்.. நடிப்புக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர். அசவருடன் நடித்த அனுபவங்கள் மறற் முடியாதது. எனறு கூறிய ஐஸ்வர்யா மீரா படத்தின் லிப்லாக் காட்சி குறித்து கேட்கப்பட்டது. அந்த காட்சி ஒரு ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டது. அந்த ஸ்டூடியோவில் முழங்கால் அளவு தண்ணீர் நின்றது. எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.

இந்த முழங்கால் தண்ணீரில் நடந்து சென்று நடிக்க வேண்டும் ஆனால் லைட்மேன் உள்ளிட்ட பல கால் வைத்த இடம். ரொம்ப அழுக்காக இருந்தது. இந்த காட்சி படமாக்கப்படும்போது உண்மையில் எனக்கு ரெமான்ஸ் வரலில்லை என்று கூறியுள்ளர்ர். அதேபோல் அந்த படத்தின் படப்பிடிப்பின்போது விக்ரம் நானும் எலியும் பூனையுமாக இருந்தோம் பாதியின் தான் நானும் அவரும் ஒன்றாக இணைந்து நடித்தோம் என்றும் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment