Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
Screen Logo
பொழுதுபோக்கு

நிறைமாத கர்ப்பிணி : கணவரின் கன்னத்தில் அறைந்த அமலா பால் : காரணம் என்னவா இருக்கும்!

கர்ப்பமாக இருக்கு நடிகை அமலா பால், தனது கணவருடன் மோதலில் ஈடுபட்ட வீடியோ பதிவை தற்போது வெளியிட்டுள்ளார்.

Written by WebDesk

கர்ப்பமாக இருக்கு நடிகை அமலா பால், தனது கணவருடன் மோதலில் ஈடுபட்ட வீடியோ பதிவை தற்போது வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
25 May 2024 16:15 IST

Follow Us

New Update
amala Paul Photos

அமலா பால் -ஜகத் தேசாய்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சமீபத்தில் 2-வது திருமணம் செய்துகொண்ட நடிகை அமலாபால், தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், விரைவில், அவருக்கு குழந்தை பிறக்க உள்ளது. இதனிடையே தற்போது அமலா பால் தனது கணவருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோவை வெளிட்டுள்ளார்.

Advertisment

கேரளாவை பூர்விமாக கொண்ட அமலாபால் வீர சேகரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்து சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்திருந்தாலும், பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படம் அமலா பால்க்கு சிறந்த அறிமுகப்படமாக அமைந்தது. முதல் 2 படங்களில் பெரியதாக கவனம் ஈர்க்காத அமலா பால் மைனா படத்தின் மூலம் பலதரப்பட்ட ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 

அதனைத் தொடர்ந்து விஜய் தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்திருந்த அமலாபால் கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.விஜயைகாதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வந்த அவர், சமீபத்தில் ஜெகத் தேசாய் என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டார்.

View this post on Instagram

A post shared by Jagat Desai (@j_desaii)

Advertisment
Advertisements

இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அடுத்த 2 மாதத்தில் அமலா பால் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தார். மேலும் இதற்காக அமலா பாலுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்த நிலையில், அடுத்து அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில், கர்ப்ப காலத்தில் தனக்கு ஆதரவாக இருந்த தனது கணவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டிருந்த அமலாபால் தற்போது கணவருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், ஜகத் தேசாய், அமலாபாலை சீண்ட பொறுமை இழந்த அவர், கோபத்துடன், கணவரின் கன்னத்தில் ஓங்கி அறைகிறார், குறும்புத்தனமான இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Cinema Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!