/tamil-ie/media/media_files/uploads/2023/07/Anupama-parameswaran.jpg)
Anupama parameswaran
மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இந்த படம் அவருக்கு சிறந்த அறிமுகத்தை கொடுத்தது.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Anupama-6.jpg)
அதனைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் அதன்பிறகு 5 வருடங்களுக்கு பிறகு தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Anupama-5.jpg)
அடுத்து சில வருட இடைவெளிக்கு பிறகு தற்போது அனுபாமா தமிழில் சைரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் பிரமேம் தெலுங்கு ரீமெக் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Anupama-4.jpg)
நாக சைதன்யா நாயகனாக நடித்த இந்த படம் தெலுங்கிலும் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன்பிறகு தெலுங்கு மலையாளம் என்று நடித்து வரும் அனுபாமா, கன்னடத்திலும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Anupama-3.jpg)
தெலுங்கில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கார்த்திகேயா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Anupama-2.jpg)
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அனுபாமா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Anupama-1.jpg)
இந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.