Advertisment

ஹேப்பி காவ்யாவா கொஞ்சம் கண்ணுல காமிங்க... கேப்ரியல்லா ரீசன்ட் க்ளிக்ஸ்

விஜய் டிவியில் முரட்டு சிங்கிள்ஸ், பிக் பாஸ் ஜோடிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார் கேப்ரியல்லா

author-image
WebDesk
New Update
Gabriella

ஈரமான ரோஜாவே கேப்ரியல்லா

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியல் நாயகி கேப்ரியல்லா வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் இணைதய்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

விஜய் டிவியின் ஜோடி நிகழ்ச்சி மூலம் டான்ஸராக பிரபலமானவர் கேப்ரியல்லா. பின்னர் விஜய் டிவியின் 7C சீரியலிலும் நடித்தார்.

publive-image

தொடர்ந்து 3, அப்பா, சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ள இவர், விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

publive-image

விஜய் டிவியின் மிகப்பெரிய ஹிட் ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 ஆவது சீசனில் கலந்துக் கொண்டு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார்.

publive-image

தொடர்ந்து விஜய் டிவியில் முரட்டு சிங்கிள்ஸ், பிக் பாஸ் ஜோடிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்ட கேப்ரியல்லா தற்போது ஈரமான ரோஜாவே சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

publive-image

விஜய் டிவியில் ஏற்கனவே வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகிய ‘ஈரமான ரோஜாவே’ சீரியலின் இரண்டாம் பாகமாக ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

publive-image

பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் திரைப்பட வாய்ப்புகளைப் பெற்று வரும் நிலையில், கேப்ரியல்லா சீரியல் ஹீரோயினாகி வரவேற்பை பெற்று வருகிறார். உள்ளார்.

publive-image

ஈரமான ரோஜாவே முதல் சீசனில் பவித்ரா மற்றும் திரவியம் முன்னனி கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். தற்போது 2-வது சீசன் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamil Serial Update Gabriella Charlton
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment