/indian-express-tamil/media/media_files/7pXpqMLhPYeAL381N8Gp.jpg)
கண்மணி மனோகரன்
/indian-express-tamil/media/media_files/Kanmani mon (2).jpg)
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்தது பாரதி கண்ணம்மா. கணவன் மனைவி சந்தேகத்தின் அடிப்படையை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்றது.
/indian-express-tamil/media/media_files/Kanmani mon (4).jpg)
பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் தங்கை அஞ்சலி கேரக்டரில் நடித்து பிரபலமானவர் கண்மணி மனோகரன். முதல் சீரியலாக இருந்தாலும் வில்லி ரோலில் சிறப்பாக நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/Kanmani mon (6).jpg)
தோழி ஒருவருடன் ஆடிஷனுக்கு போனபோது இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் சீரியல் வில்லி என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
/indian-express-tamil/media/media_files/Kanmani mon (8).jpg)
பாரதி கண்ணம்மா கண்மணிக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தாலும், ஒரு கட்டத்தில் அவரது கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லாததால் சீரியலில் இருந்து விலகி ரசிகர்களுக்க அதிர்ச்சி அளித்தார்.
/indian-express-tamil/media/media_files/Kanmani mon (7).jpg)
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய கண்மணி,அடுத்து எந்த சீரியலில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், தற்போது ஜீ தமிழின் ’அமுதாவும், அன்னலட்சுமியும்’ சீரியலில் நடித்து நடித்தார்.
/indian-express-tamil/media/media_files/Kanmani mon (5).jpg)
சமீபத்தில் இந்த சீரியல் திடீரென முடித்துக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து கண்மணி அடுத்து எந்த சீரியலில் நடிக்க உள்ளார் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/Kanmani mon (1).jpg)
இன்ஸ்டாவில் மட்டும் கிட்டத்தட்ட 5 லட்சத்துக்கும் அதிகமானோர் ஃபாலோயர்களை வைத்துள்ள கண்மணி, அடிக்கடி தன்னுடைய போட்டோஷூட் படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
/indian-express-tamil/media/media_files/Kanmani mon (3).jpg)
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.