விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து பிரபலமானவர் காவியா அறிவுமணி.
Advertisment
சென்னையில் பிறந்த வளர்ந்த காவியா அடிப்படையில் ஆர்க்கிடெக்ட் பட்டம் பெற்றவர். அதன்பிறகு பாரதி கண்ணம்மா சீரியலில் அறிமுகமானார்.
Advertisment
Advertisements
தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் சீரியலில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து தனது ஆர்க்கிடெக்ட் படிப்பை முடித்து பட்டம் பெற்றார்.
இவர், தற்போது படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் காவியா அறிவுமணி அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை அதிகம் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil