வாரிசு நடிகையாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக உள்ள கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்.
Advertisment
Advertisements
நடிகை மேனகாவின் மகள் என்ற வாரிசு அடையாளத்துடன் திரைத்துறையில் அறிமுகமான இவர், தற்போது தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளார்.
ரஜினிகாந்த, விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் நடிகையர் திகலம் என்ற படத்திற்காக தேசிய விருதை வென்றுள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தெலுங்கில் வெளியான தசரா படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் கீர்த்தி அவ்வப்போது தனது புகைப்’படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“