New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Kushboo-Daughter.jpg)
குஷ்பு மகள் அவந்திகா
80-90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் குஷ்பு. தற்போது படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இவர் அரசியல் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
குஷ்பு மகள் அவந்திகா
நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்புவின் மகள் அவந்திகா ஏற்கனவே மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்பபடம் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், தற்போது அவர் ஹோம்லி லுக்கில் வெளியிட்டுள்ள புகைப்படம் கவனம் ஈர்த்து வருகிறது.
80-90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் குஷ்பு. தற்போது படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இவர் அரசியல் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். மேலும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக உள்ள குஷ்பு அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர்.சி-யை காதலித்து திருமணம் செய்துகொண்ட குஷ்புவுக்கு ஆனந்திதா, அவந்திகா என இரு மகள்கள் உள்ளனர்.
இதில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு குஷ்பு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படத்தி வந்த அவந்திகா தற்போது புடவை அணிந்து ஹோம்லி லுக்கில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் முன்பு கவர்ச்சி இப்போது ஹோம்லி இவர் குஷ்புவின் மகள் அவந்திகாதான என்று கேட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.