/indian-express-tamil/media/media_files/eUbIpVhXO29KJb2UBaiX.jpg)
/indian-express-tamil/media/media_files/megha-aks7.jpg)
2017-ம் ஆண்டு வெளியான லை என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ்.
/indian-express-tamil/media/media_files/megha-aks8.jpg)
அடுத்து 2018-ம் ஆண்டு சால் மோகன் ரங்கா என்ற படத்தில் நடித்த இவர், 2019-ல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
/indian-express-tamil/media/media_files/megha-aks3.jpg)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதில், ரஜினிகாந்த் காப்பாற்ற நினைக்கும் மாணவனின் காதலியாக நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/megha-aks6.jpg)
/indian-express-tamil/media/media_files/megha-aks5.jpg)
தொடர்ந்து தனுஷுடன் என்னை நோக்கி பாயும் தோட்டா , சிம்புவுக்கு ஜோடியாக வந்தா ராஜவா தான் வருவேன் படத்தில் நடித்தார்.
/indian-express-tamil/media/media_files/megha-aks9.jpg)
ஒரு பக்க கதை. சிங்கிள் சங்கரும், ஸ்மார்ட்போன் சிம்ரனும், யாதும் ஊரே யாவரும் கேளீர், சபா நாயகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
/indian-express-tamil/media/media_files/megha-aks10.jpg)
கடைசியாக சந்தானத்துடன் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்த மேகா ஆகாஷ் சமீபத்தில் வெளியான மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/megha-aks.jpg)
/indian-express-tamil/media/media_files/megha-aks4.jpg)
சமீபத்தில் சாய் விஷ்ணு எனப்வருடன் நடிகை மேகா ஆகாஷுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை அவரது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/megha-aks2.jpg)
தனது ஆசை நிறைவேறியதாகவும், காதல், சிரிப்பு , மகிழ்ச்சியாக நாம் என்று பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் இந்த செய்தியை கேட்டு ஷாக்கில் உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.