/tamil-ie/media/media_files/uploads/2023/04/Pooja-Ramachandran.jpg)
பூஜை ராமச்சந்திரன்
பிரபல வில்லன் நடிகர் ஜான் கொக்கைன் தனது கர்ப்பிணி மனைவி பூஜா ராமச்சந்திரனுடன் இணைந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/pooja-Ramachandran-12.jpg)
எஸ்.எஸ்.மியூசிக் சேனலில் விஜேவாக இருந்தவர் பூஜா ராமச்சந்திரன். கடந்த 2004-ம் ஆண்டு மிஸ் கோவை அழகிப்போட்டியில் வென்ற இவர், 2005-ம் ஆண்டு மிஸ் கேரளா அழகிப்போட்டியிலும் வெற்றி பெற்றார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/pooja-Ramachandran-1.jpg)
அதனைத் தொடர்ந்து தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வோல்ட் கார்டு என்டரியாக உள்ளே வந்த பூஜா ராமச்சந்திரன் 7-ம் அறிவு, நண்பன், காஞ்சனா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/pooja-Ramachandran-2.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/04/pooja-Ramachandran-10.jpg)
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ள பூஜா ராமச்சந்திரன், கடந்த 2010-ம் ஆண்டு சக விஜேவான கிரேக் என்பரை திருமணம் கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 2017-ம் ஆண்டு கணவரை பிரிந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/pooja-Ramachandran-3.jpg)
அதனைத் தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு பிரபல வில்லன் நடிகர் ஜான் கோக்கன் என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பூஜா ராமச்சந்திரன் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/pooja-Ramachandran-4.jpg)
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பூஜா ராமச்சந்திரன் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/pooja-Ramachandran-5.jpg)
அதேபோல் திருமணமானது முதல் தம்பதி இருவரும் அவ்வப்போது ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் வைரலாகி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/pooja-Ramachandran-11.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/04/pooja-Ramachandran-6.jpg)
இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது பூஜா ராமச்சந்திரன் கர்ப்பமாக உள்ளார். இது தொடர்பான சமீபத்தில் தங்களது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/pooja-Ramachandran-7.jpg)
இதில் கடந்த சில மாதங்களுக்கு முன் பூஜா – ஜான் இருவரும் கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/pooja-Ramachandran-8.jpg)
அதேபோல் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள பூஜா ராமச்சந்திரன் டிரான்ஸ்பரன்ஸ் உடையில் தனது கணவருடன் இணைந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/pooja-Ramachandran-9.jpg)
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பூஜா ராமச்சந்திரனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.