உண்மையாகவே இவர் ராய் லட்சுமி தானா? கவனம் ஈர்க்கும் வைரல் க்ளிக்ஸ்
முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ள ராய் லட்சுமி தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடியுள்ளார்.
நடிகர் விக்ரந்த் நடிப்பில் வெளியான கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராய் லட்சுமி. அதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் அறிமுகமானார்.
Advertisment
raai Laxmi Instagram Photos
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர், குண்டக மண்டக, தர்மபுரி, காஞ்சனா, தாம்தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
raai Laxmi Instagram Photos
மேலும் முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ள ராய் லட்சுமி தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடியுள்ளார்.
raai Laxmi Instagram Photos
கடைசியாக தமிழில் 2021-ம் ஆண்டு வெளியான சின்ரல்லா என்ற படத்தில் நடித்திருந்த ராய் லட்சுமி, தி லெஜண்ட் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
raai Laxmi Instagram Photos
தற்போது தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாத ராய் லட்சுமி மலையாளத்தில் டிஎன்ஏ என்ற படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
raai Laxmi Instagram Photos
மேலும் பாய்சன் 2 என்ற வெப் தொடரில் நடித்துள்ள ராய் லட்சுமி தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2-ல் கெஸ்டாக பங்கேற்றிருந்தார். தமிழில் அனு அளவும் பயமில்லை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.
raai Laxmi Instagram Photos
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ராய் லட்சுமி அவ்வப்போது தனது க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
raai Laxmi Instagram Photos
அந்த வகையில் ராய் லட்சுமி தற்போது கருப்பு நிற ஸ்விம்மிங் உடையில் லோஹிப் பேண்ட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“