/tamil-ie/media/media_files/uploads/2023/06/Raiza-Wilson.jpg)
நடிகை ரைசா வில்சன்
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரலமானவர் ரைசா வில்சன். அதன்பிறகு தமிழில் சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Raiza-Wilson-1.jpg)
மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வரும் ரைசா வில்சன் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Raiza-Wilson-7.jpg)
அதனைத் தொடர்ப்து பியர் பிரேமா காதல் என்ற படத்தின் மூலம் நாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Raiza-Wilson-2.jpg)
அதன்பிறகு தனுஷூ ராசி நேயர்களே வர்மா உள்ளிட்ட படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்த இவர், எஃப்.ஐ.ஆர் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Raiza-Wilson-6.jpg)
தற்போது லவ், சேஸ், அலைஸ், காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Raiza-Wilson-3.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரைசா வில்சன் அவ்வப்போது தனது ஃபீலிங் குறித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Raiza-Wilson-5.jpg)
அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் புல் தரையில் படுத்திருப்பது போல் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Raiza-Wilson-4.jpg)
இதுபோன்று அடிக்கடி தனது க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரைசா வில்சனுக்கு இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us