Advertisment

ரகுல் ப்ரீத் சிங் வித்தியாசமான போட்டோஸ்... சமந்தா கொடுத்த நச் கமெண்ட் : இன்ஸ்டா வைரல்

ரகுல் ப்ரீத் சிங்குக்கு தமிழில் பெரிய பாராட்டுக்களை பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல், தடையற தாக்க படத்தில் நடித்தது இவர்தான் என்பது பலருக்கும் தெரியவந்தது.

author-image
WebDesk
New Update
Rakul

ரகுல் ப்ரீத் சிங்

அருண்விஜய் நடிப்பில் வெளியான தடையற தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் வெளியிட்டுள்ள க்ளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

2009-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கில்லி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து கிரிட்டம் என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும், யுவன் என்ற படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.

publive-image

தமிழில் 2-வது படமாக அருண்விஜயுடன் இவர் நடித்த தடையற தாக்க படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால் இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தது பலருக்கு தெரியவில்லை.

publive-image

அதன்பிறகு என்னமோ ஏதொ என்ற தமிழ் படத்தில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் அடுத்து தெலுங்கில் கவனம் செலுத்தினார். நீண்ட இடைவெளிக்கு பின் தீரன் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்தார்.

publive-image

இந்த படம் ரகுல் ப்ரீத் சிங்குக்கு தமிழில் பெரிய பாராட்டுக்களை பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல், தடையற தாக்க படத்தில் நடித்தது இவர்தான் என்பது பலருக்கும் தெரியவந்தது.

publive-image

அதனைத் தொடர்ந்து ஸ்பைடர், எஸ்.ஜி.கே, உள்ளிட்ட படங்களில் நடித்த ரகுல் தற்போது இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடனும், அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார். இதனிடையே தற்போது ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதற்கு நடிகை சமந்தா யம்மி என்று கமெண்ட் செய்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Rakul Preet Singh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment