Advertisment

ரொட்டேட் செய்து பாருங்க... அப்போதான் புரியும் : சமந்தாவின் வித்தியாசமான க்ளிக்

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

author-image
WebDesk
New Update
Samanthaa

நடிகை சமந்தா

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக சமந்தா தற்போது வித்தியாசமாக வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. சமீபகாலமாக ஒரு பெரிய வெற்றிப்படம் கொடுப்பதற்காக முயற்சித்து வரும் இவர் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்திலும்,  இந்தியில் ஒருவாகி வரும் சிட்டாடல் வெப் தொடரில் நடித்து வருகிறார். மேலும் ஒரு ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்க உள்ளதாகவும் இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திதை 27 மில்லியன் ஃபாலேயர்கள் ஃபாலே செய்து வருகின்றனர். இதன் காரணமாக அவர் வெளியிடும் பதிவுகளுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

publive-image

நடிகை சமந்தா

அந்த வகையில் சமந்தா தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புள்தரையில் தலைகீழாக படுத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ள சமந்தாவின் இந்த புகைப்படத்தில் ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் நேராக அல்ல ரொட்டேட் செய்து பாருங்கள் அப்போதான் தெரியும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த புகைப்படம் பதிவு செய்த ஒரு சில மணி நேரத்தில் 9 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸகளை பெற்றுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ்களை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Samantha Ruth Prabhu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment