விஜய் பாட்டுக்கு வைப் ஆன சமந்தா... பழைய பாட்டுதான் : ஆனாலும் சிறப்பு

விஜய் படங்கள் வெளியாகும்போது தியேட்டரிலும், அவரது ஒவ்வொரு படத்தின் அப்டேட்கள் வெளியாகும்போது சமூகவலைதளங்களிலும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவது வழக்கமான ஒன்று.

விஜய் படங்கள் வெளியாகும்போது தியேட்டரிலும், அவரது ஒவ்வொரு படத்தின் அப்டேட்கள் வெளியாகும்போது சமூகவலைதளங்களிலும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவது வழக்கமான ஒன்று.

author-image
WebDesk
New Update
Samanthaa

நடிகை சமந்தா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக சமந்தா தற்போது விஜய் படத்தின் பாட்டை கேட்டுக்கொண்டே காரில் பயணிக்கும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

பொதுவாக சினிமாவில் ஒரு முன்னணி நடிகருக்கு மற்றொரு முன்னணி நடிகர் ரசிகராக இருப்பது காலம் காலமாக நடந்து வருகிறது. குறிப்பாக ரஜினிகாந்த், கமல்  ஹாசன், அஜித் விஜய், உள்ளிட்ட பல நடிகர்களுக்கு திரைத்துறையில் உள்ள முன்னணி நடிகர் நடிகைகளே ரசிகர்களாக உள்ளனர். இந்த வரிசையில் விஜய்க்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.

விஜய் படங்கள் வெளியாகும்போது தியேட்டரிலும், அவரது ஒவ்வொரு படத்தின் அப்டேட்கள் வெளியாகும்போது சமூகவலைதளங்களிலும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது நடிகை சமந்தா ஒரு செயலை செய்துள்ளார். தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாத சமந்தா தற்போது தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதனிடையே தற்போது காரில் பயணிப்பது போன்று வீடியொ ஒன்றை வெளியிட்டுள்ள சமந்தா, விஜய் நடித்த ஷாஜகான் படத்தின் "மெல்லினமே மெல்லினமே" பாடலையும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஒரு கல் ஒரு கண்ணாடி பாடலின் இசையையும் கேட்டுக் கொண்டே பயணம் செய்கிறார்.

Advertisment
Advertisements

சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்ட்டோரியில் வெளியிட்டிருந்த இந்த வீடியோ பதிவு விஜய் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: