Advertisment

தகாத தொடர்பு? இன்ஸ்டாவில் ஸ்கிரீன்ஷாட்களை வெளியிட்டு சம்யுக்தா- விஷ்ணுகாந்த் மோதல்

விஷ்ணுகாந்த் 24 மணி நேரமும் ரொமான்ஸ் மூடில் தான் இருப்பார். ஆபாச படங்களை பார்த்து செய்ய சொல்வார் என்னால் அவரை சமாளிக்க முடியவில்லை என சம்யுக்தா கூறியிருந்தார்

author-image
WebDesk
New Update
Samyuktha Vishnukanth

சம்யுக்தா - விஷ்ணுகாந்த்

விஷ்னுகாந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஸ்கிரீன்ஷாட் அனைத்தும் எடிட் செய்யப்பட்டவை என்று நடிகை சம்யுக்தா கூறியுள்ளது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சின்னத்திரையில் சிற்பிக்குள் முத்து சீரியல் மூலம அறிமுகமாகி 8 மாதங்கள் காதலித்த விஷ்ணுகாந்த் – சம்யுக்தா ஜோடி கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த மே மாதம் இருவரும் தங்களது திருமண புகைப்படங்களை திடீரென டெலிட் செய்தனர். இதனால் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் லைவ் வீடியோவில் ஒருவரை ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகின்றனர்.

இதனால் கடந்த ஒரு மாத காலமாக இணைநத்தில் இவர்கள் இருவரும் ட்ரெண்டாகி வரும் நிலையில், விஷ்ணுகாந்த் 24 மணி நேரமும் ரொமான்ஸ் மூடில் தான் இருப்பார். ஆபாச படங்களை பார்த்து செய்ய சொல்வார் என்னால் அவரை சமாளிக்க முடியவில்லை என்று பல குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக சம்யுக்தா என்னை காதலிக்கும் முன்பே பலரை காதலித்து ஏமாற்றிவிட்டதாக விஷ்ணுகாந்த் கூறியிருந்தார்.

மேலும் அவர் பலருடன் தொடர்பில் இருந்ததற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது என்று கூறி சில ஆடியோ பதிவுகளை வெளியிட்டிருந்தார். மேலும் இருவரும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது சம்யுக்தா குறித்து சில ஸ்கிரீன்ஷாட்களை விஷ்ணுகாந்த் வெளியிட்டுள்ளார். இதில் அவர் வேறொருவருடன் பேசுவது போல் உள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஷ்ணுகாந்த் சன்னி லியோனுடன் சாட் செய்வது போன் ஸ்கிரீக்ஷாட்களை வெளியிட்டுள்ள சம்யுக்தா நாங்களும் எடிட் செய்வோம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் விஷ்ணுகாந்துக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், நிச்சயதார்த்தம் வரை சென்று அந்த திருமணம் நின்றுவிட்டதாகவும் கூறியுள்ள சம்யுக்தா விஷ்ணுகாந்த் ஒரு காம காட்டேரி என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment