Advertisment

நீங்க எதுக்கு ட்ரை பண்றீங்கனே தெரியலையே... நடிகை சிவாங்கி ஸ்டைலிஷ் க்ளிக்ஸ்

கோமாளியாக வந்த சிவாங்கிக்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு அளித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்பும் அதிகரித்து வந்தது.

author-image
WebDesk
New Update
shivangi

சிவாங்கி கிருஷ்ணகுமார்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது சினிமா நடிகையாக உயர்ந்துள்ள சிவாங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கிய சிவாங்கி தற்போது படங்களில் நடித்து வருகிறார்.   

publive-image

இந்நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த சிவாங்கிக்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு அளித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்பும் அதிகரித்து வந்தது.

publive-image

குக் வித் கோமாளி 2-வது சீசனில் அஸ்வின் சிவாங்கி காம்போ, மற்றும் புகழ் சிவாங்கி காம்கோவுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

publive-image

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய சிவாங்கிக்கு தற்போது படவாய்ப்பும் குவிந்து வரும் நிலையில், சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்திருந்தார்.

publive-image

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த சிவாங்கி இந்த சீசனில் குக்காக களமிறங்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

publive-image

ஆனாலும் தற்போது இவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் 5 நபர்களில் முதல் ஆளாக முன்னேறியுள்ளார். இது ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

publive-image

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சிவாங்கி தங்போது ஸ்டைலிஷாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Shivangi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment