Advertisment

டாக்டர் ராஜசேகரின் மகளா இவர்? கவனம் ஈர்க்கும் வைரல் க்ளிக்ஸ்

வாரிசு நடிகையாக சினிமாவில் அறிமுகமானாலும் சிவாத்மிகா தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

author-image
WebDesk
Jun 15, 2023 20:04 IST
Sivathmika

நடிகை சிவாத்மிகா ராஜசேகர்

'நித்தம் ஒரு வானம்', 'ஆனந்தம் விளையாடும் வீடு' பட புகழ் நடிகை சிவாத்மிகாவின் சமீபத்திய புகைப்படங்களில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழகத்தில் பிறந்திருந்தாலும், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் டாக்டர் ராஜசேகர். தமிழகத்தின் தேனி மாவட்டத்தை சேர்ந்த இவர், 1984-ம் ஆண்டு புதுமை பெண் என்ற படத்தின் மமூலம் சினிமாவில் அறிமுகமானார்.

publive-image

அதனைத் தொடர்ந்து புதிய தீர்ப்பு என்ற படத்தில் நடித்த இவர், 1985-ம் ஆண்டு வெளியாக பர்ட்டிஹாட்னா என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.

publive-image

அதன்பிறகு தெலுங்கில் பல படங்களில் நாயகனாக நடித்த டாக்டர் ராஜசேகர் கடந்த 1991-ம் ஆண்டு நடிகை ஜீவிதாவை திருமணம் செய்துகொண்டார்.

publive-image

இவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், இளைய மகள் சிவாத்மிகா தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். வாரிசு நடிகையாக சினிமாவில் அறிமுகமானாலும் சிவாத்மிகா தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

publive-image

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சிவாத்மிகா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றனர்.

publive-image

தமிழில் வெளியான நித்தம் ஒரு வானம் படத்திலும், கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ஆனந்தம் விளையாடும் வீடு படத்திலும் சிவாத்மிகா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

publive-image

அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் சிவாத்மிகா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகிறது.

publive-image

இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் டாக்டர் ராஜசேகரின் மகளா இவர் என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment