Advertisment

நெற்றில பொட்டு வைங்க... இன்னும் அழகா இருக்கும் : நடிகை த்ரிஷா வைரல் க்ளிக்ஸ்

சமீபத்தில் வெளியான வரலாற்று திரைப்படமாக பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவி தேவியாக நடித்து பாராட்டுக்களை பெற்றவர் த்ரிஷா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trisha

நடிகை த்ரிஷா

1999-ம் ஆண்டு பிரஷாந்த் சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தின் நாயகியின் தோழியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை த்ரிஷா.

Advertisment
publive-image

அதனைத் தொடர்ந்து 2002-ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா, தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

publive-image

கமல்ஹாசன் தொடங்கி, விஜய் அஜித் சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளர் த்ரிஷா.

publive-image

கில்லி, திருப்பாச்சி, ஆதி உள்ளிட்ட படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்த த்ரிஷா தற்போது 4-வது முறையாக விஜயுடன் லியோப படத்தில் நடித்து வருகிறார்.

publive-image

தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடித்து வரும் த்ரிஷா மலையாளத்தில் மோகன் லாலுடன் ராம் படத்தில் நடித்து வருகிறார்.

publive-image

அதேபோல், தமிழில் லியோ, தி ரோடு உள்ளிட்ட படங்களில் த்ரிஷா நடித்து வருகிறார். இதில் தி ரோடு படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம்.

publive-image

அதேபோல் சமீபத்தில் வெளியான வரலாற்று திரைப்படமாக பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவி தேவியாக நடித்து பாராட்டுக்களை பெற்றவர் த்ரிஷா.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் த்ரிஷா அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் த்ரிஷாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trisha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment