/indian-express-tamil/media/media_files/QFq1q52BiqiQk059euhq.jpg)
சீரியல் நடிகை தர்ஷூ சுந்தரம்
/indian-express-tamil/media/media_files/gJ6Jcy1p21pvTz5oSvOI.jpg)
ஜீ தமிழில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் அண்ணா
/indian-express-tamil/media/media_files/BSTCyoF7tNy3ibARsNae.jpg)
மிர்ச்சி செந்தில், நித்யா ராம் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியல் குடும்பத்திற்குள் நடக்கும் பாசம் பகையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/srKcfvSbgBpOArULTXUo.jpg)
/indian-express-tamil/media/media_files/y0T3lDeEUFkazg5pLdFa.jpg)
மிர்ச்சி செந்தில் சண்முகம் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். கதையில் அவருக்கு 4 தங்கைகள்.
/indian-express-tamil/media/media_files/dLUSQCNosOr2B1h3uNmN.jpg)
அம்மா இல்லாத சண்முகம் தனது தங்கைகளை எப்படி வளர்த்து ஆளாக்குகிறார் என்பது தான் இந்த சீரியலின் கதை.
/indian-express-tamil/media/media_files/RbWdrixNq49EalzAGN8o.jpg)
இந்த சீரியலில் சண்முகத்தின் 3-வது தங்கை வீரா கேரக்டரில் நடித்து வந்தவர் தர்ஷூ சுந்தரம்.
/indian-express-tamil/media/media_files/GZoLOazQH1TgJGCWgjzL.jpg)
சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் தற்போது இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளர்ர்.
/indian-express-tamil/media/media_files/IrCliFk0lKyPcd0TwVtI.jpg)
/indian-express-tamil/media/media_files/rFS3boNzIUdQWD75QVdz.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் தர்ஷூ சுந்தரம் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் கவனம் ஈர்த்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.