தமிழ் சினிமாவில் இந்த குழந்தைகள் தான் இன்னைக்கு டாப்! – படங்கள் உள்ளே

Thalapathy Vijay - Thala Ajith:

By: Published: November 14, 2019, 1:01:16 PM

Children’s Day 2019: இன்று குழந்தைகள் தினம். எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாகவும், அடுத்த நிமிடத்தைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமலும் குழந்தைகளால் மட்டுமே இருக்க முடியும். எவ்வளவு பெரிய கோபக்காரர்களும் குழந்தைகளின் முகத்தையும், அவர்களின் புன் சிரிப்பையும் பார்த்தால் அத்தனை சாந்தமாகி விடுவார்கள். கால ஓட்டத்தில் பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தங்கள் குழந்தைகளிடம் தவறாமல் நேரம் செலவழிப்பது ஒவ்வொருவரின் தலையாய கடமை.

சரி, இன்றைய முன்னணி தமிழ் நட்சத்திரங்களின் சிறுவயது புகைப்படங்களை இங்கே பதிவிடுகிறோம்.

Tamil Celebrities Childhood Pictures, Thalapathy Vijay தங்கை வித்யாவுடன் தளபதி விஜய். Tamil Celebrities Childhood Pictures, thala ajith அஜித் Tamil Celebrities Childhood Pictures சியான் விக்ரம் Tamil Celebrities Childhood Pictures கார்த்தியும், சூர்யாவும்… Tamil Celebrities Childhood Pictures தனுஷ்… Tamil Celebrities Childhood Pictures அண்ணன் மோகன் ராஜாவுடன், தம்பி ஜெயம் ரவி Tamil Celebrities Childhood Pictures விஷால்… Tamil Celebrities Childhood Pictures அருண் விஜய்யும், சிம்புவும் Tamil Celebrities Childhood Pictures விஜய் சேதுபதி Tamil Celebrities Childhood Pictures அனுஷ்கா… Tamil Celebrities Childhood Pictures த்ரிஷா… Tamil Celebrities Childhood Pictures நித்யா மேனன் Tamil Celebrities Childhood Pictures காஜல் அகர்வால்… Tamil Celebrities Childhood Pictures சமந்தா Tamil Celebrities Childhood Pictures நஸ்ரியா…

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Tamil celebrities childhood photos thalapathy vijay thala ajith

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X