சமூக விலகல் : நடிகைகளின் டைம் பாஸ் இது தான் - படத் தொகுப்பு

தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் படங்கள் உங்கள் பார்வைக்கு...

தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் படங்கள் உங்கள் பார்வைக்கு...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Celebrities Photos

Tamil Celebrities Photos

Tamil Celebrities Latest Images : தமிழ் சினிமா நடிகைகள் தினந்தோறும் இணையத்தில் வெளியிடும் படங்களை இங்கே வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய படங்களை இங்கே பதிவிடுகிறோம்.

Advertisment

Shruti Haasan தனிமைப்படுத்தப்பட்டுள்ள நேரத்தில் தனது செல்லப் பிராணியுடன் நேரத்தை செலவிடும் ஸ்ருதி ஹாசன்.

Shruti Haasan என் பெற்றோருக்காக நான் வீட்டில் இருக்கிறேன். உங்கள் அன்புக்குரியவர்களுக்காக நீங்களும் வீட்டில் இருங்கள் என மாஸ்டர் நாயகி மாளவிகா தெரிவித்துள்ளார்.

Catherine Tresa தனித்திருத்தலில் கேத்ரீன் தெரெஸா வெளியிட்ட ஸ்டன்னிங் படம்

Advertisment
Advertisements

Nivetha Thomas நிவேதா தாமஸ் லேட்டஸ்ட் படம்.

Aathmika வீட்டிலிருக்கும் ஆத்மிகாவுக்கு பொழுதுபோக்கு இது தானாம்

Janani Iyer ஜனனி ஐயரின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"

Shruti Haasan Catherine Tresa

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: