தமிழ் சினிமாவில் நாள்தோறும் புதிய படங்களை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் நடிகைகள். மூத்த நடிகைகள் முதல் வளர்ந்து வரும் நடிகைகள் வரை இந்த பாணி தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது. காஜல் அகர்வால், தமன்னா, ஆண்ட்ரியா, ரித்திகா சிங், ராஷ்மிகா மந்தனா, மாளவிகா மோகனன், பிரியா பவானி சங்கர், அம்ரிதா ஐயர் ஆகியோர் வெளியிட்டுள்ள படங்களை இங்கே பதிவிடுகிறோம்.








“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”