scorecardresearch

ரைட்ல சிம்ரன், லெஃப்ட்ல ஜோதிகா… ஆஸம் ஐஸ்வர்யா!

தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் படங்களை இங்கே பார்த்து மகிழுங்கள்.

Tamil Celebrities Photos, Aishwarya rajesh, simran, jyothika
Tamil Celebrities Photos, Aishwarya rajesh, simran, jyothika

Tamil Celebrities Photos : தமிழ் சினிமா நட்சத்திரங்கள் இணையத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களை ஐ.இ தமிழ் இணையதளத்தில் நாள்தோறும் வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய லேட்டஸ்ட் படங்களை இங்கே பதிவிடுகிறோம்.

Tamil Celebrities Photos, Aishwarya Rajesh
ரைட்ல சிம்ரன், லெஃப்ட்ல ஜோதிகாவுடன் ஒரு விருது விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ்
Tamil Celebrities Photos, Pooja Hegde
ஃபாரினில் படப்பிடிப்பை முடித்த சந்தோஷத்தில் பூஜா ஹெக்டே
Tamil Celebrities Photos, Priya Bhavani Shankar
கேண்டிட் போஸ் தரும் பிரியா பவானி சங்கர்
Tamil Celebrities Photos, Varsha Bollamma
யாரை பாக்குறாங்க நம்ம வர்ஷா
Tamil Celebrities Photos, Athulya Ravi
மனசுக்குள்ள எதையோ நினைச்சு புன்னகைக்கிறாங்க நம்ம அதுல்யா
Tamil Celebrities Photos, Aathmika
பூக்களுடன் பூ – ஆத்மிகா

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil celebrities photos simran jyothika aishwarya rajesh