Advertisment

விஜய்யுடன் அஜித் நடிக்கவிருந்த திரைப்படம் - ஆதாரம் உள்ளே

Thalapathy Vijay - Thala Ajith : விஜய்யும் அஜித்தும் ராஜ பார்வை படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijay ajith corona awareness video

thalapathy vijay, income tax raid, thala ajith

Celebrities Rare Images: தமிழ் சினிமா ரசிகர்கள் தாங்கள் ரசிக்கும் நட்சத்திரங்களின் ஒவ்வொரு அசைவையும், தவற விடாமல் கண்காணித்து வருகிறார்கள். இருப்பினும் சில விஷயங்கள் அதில் தவறி விடும். அந்த வகையில் முன்னணி நட்சத்திரங்களின் அறிய புகைப்படங்களை இங்கே பதிவிடுகிறோம்.

Advertisment

tamil celebrities rare images பியானோ வாசிக்கும் சூப்பர் ஸ்டார்

tamil celebrities rare images விஜயகாந்த், கலைப்புலி தாணுவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

tamil celebrities rare images விஜய் - சங்கீதா திருமணத்தின் போது, அவர்களுடன் ஷாலினி

tamil celebrities rare images டீன் ஏஜ் வயது தளபதி

tamil celebrities rare images நேருக்கு நேர் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரத்தில் முன்னர் அஜித் நடிக்கவிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட படம்

tamil celebrities rare images அஜித் - ஷாலினி

tamil celebrities rare images இளம் வயதில் ஜெயலலிதா

tamil celebrities rare images குஷ்பூவின் அறிய படம்

tamil celebrities rare images நைனிகாவிற்கு சோறு ஊட்டும் தருணத்தில் மீனா

tamil celebrities rare images பள்ளி மாணவி த்ரிஷா

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment